Posted incinema news Entertainment Latest News
இன்று ஒரு இயக்குனர்- எஸ்.பி முத்துராமன்
கிட்டதட்ட ரஜினிகாந்த்,கமலஹாசனின் அதிகபட்ச படங்களை இயக்கியவர் திரு எஸ்.பி முத்துராமன். பிறந்தது செட்டி நாட்டு சீமையான காரைக்குடி, ஏ.வி.எம்மின் ஆஸ்தான இயக்குனர் இவர். பீம்சிங்,ஏசி திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர். உதவி இயக்குனராக வேலை பார்த்த…
