MASS REUNION OF ROWTHIRAM MOVIE UPDATE: “15 வருஷத்துக்கப்புறம் மீண்டும் அதே மேஜிக்!” — இயக்குனர் கோகுலுடன் கைக்கோர்க்கும் ஜீவா; வைரலாகும் ‘டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ ராதை’ அப்டேட்!
‘ரௌத்திரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவேளை கழித்து நடிகர் ஜீவா மற்றும் இயக்குநர் கோகுல் ஒரு புதிய காமெடி திரைப்படத்திற்காக மீண்டும் ஒன்று சேருகின்றனர்.
