SK Next Update: சிவகார்த்திகேயனுடன் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்! ‘பார்க்கிங்’ இயக்குநரின் பலமான ஸ்கிரிப்ட்! அதிரடி கூட்டணி!
‘பார்க்கிங்’ புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் திலீப் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
