கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் ரீமேக்
2020ம் வருட துவக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தியா.கே.எஸ் அசோகா என்ற இயக்குனர் இப்படத்தை இயக்கி இருந்தார். கன்னடத்தில் நல்ல வசூலை வாரிக்குவித்த படமிது. அஜ்னீஷ் லோக்நாத் …
