தனுஷின் புதிய ‘டிஜிட்டல் படை’: சமூக வலைதளங்களில் சாம்ராஜ்யம் அமைக்க ரூ.1 கோடியில் பிரம்மாண்ட ஐடி விங்!
நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த ரூ.1 கோடி பட்ஜெட்டில் பிரத்யேக ஐடி விங் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
