Dhanush’s Massive Treat For Fans! — ரசிகர்களை குஷிப்படுத்த தனுஷ் எடுத்த அதிரடி முடிவு! சிறுத்தை சிவா கூட்டணியில் ரெடியாகும் அந்த மெகா மாஸ் ப்ராஜெக்ட்!
தங்களது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், அடுத்தடுத்து பக்கா மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னர் படங்களில் நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ள நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தற்பொழுது நடத்தியுள்ள கதை விவாதம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
