Janhvi Kapoor Deepfake Trauma : ஸ்கூல்ல படிக்கும்போதே அந்த சைட்ல என் போட்டோ.. ஜான்வி கபூர் பகிர்ந்த பகீர் ரகசியம்!

Janhvi Kapoor sharing her traumatic school experience with deepfake morphed images on Raj Shamani's podcast.

நடிகை ஜான்வி கபூர் தனது 15 வயதில் சந்தித்த மிக மோசமான அனுபவம் மற்றும் தற்போது பெருகி வரும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து பேசியுள்ளார்.