“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!
ஜான்வி கபூர் தொடர்ந்த டீப்ஃபேக் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான வழக்கில், ஆபாச உள்ளடக்கங்களை நீக்க உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், ரசிகர் பக்கங்களை முடக்க மறுப்பு தெரிவித்து அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
