இறந்தவருக்கு கொரோனா ஊசி போட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்
ஆந்திராவில் இறந்த நபருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபூரை சேர்ந்த ஒரு நபர் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். …
