Falls

இன்னைக்கு போகலாமா வேணாமா?…குற்றால சீசன் எப்படி தான் இருக்கு…

நேற்று முழுவதும் வானம் கூராப்போடு காணப்பட்டது குற்றாலத்தில். லேசான தென்றல் காற்று, திடீர் திடீரென தலை காட்டியது சாரல். அருவியில் கொட்டிய தண்ணீரின் அளவும் மாறுபடத்தான் செய்தது. ஆனாலும் ஆனந்தம் அணு அளவும் குறையவில்லையாம் நேற்று குளிக்க சென்றவர்களுக்கு. இப்படி தான்…
courtallam

வெயில் வெளுக்குதாமே குற்றாலத்துல…வீக் எண்டுக்கு வேற இடத்துக்கு தான் போகணுமா?…

ஜூன், ஜூலை மாதங்கள் வந்து விட்டால் சுற்றுலா பிரியர்களின் மனதில் முதலாவதாக நினைவுக்கு வருவது குற்றாலம் தான். தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குற்றால அருவிகளில் குளிக்க தமிழ்நாடு மட்டுமல்ல அன்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா, ஆந்திரவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து…