Lokesh Kanagaraj: அசோக் நகரில் பரபரப்பு – லோகேஷ் படப்பிடிப்பு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த பறக்கும் படை

Election flying squad officials inspecting dummy AK 47 rifles used for a movie shooting in Chennai.

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு சோதனையின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்காக கொண்டு செல்லப்பட்ட ஏகே 47 வகை டம்மி துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.