டிசம்பர் 1 முதல் மீண்டும் தொடங்கும் பிரசாந்தின் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Promotional concept graphic representing Prashanth's upcoming courtroom drama Ranjan The Advocate, the Tamil remake of Telugu hit Court.

நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ திரைப்படத்தின் எஞ்சிய 10 நாட்கள் படப்பிடிப்பு டிசம்பர் 1 முதல் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.