சரக்கு கறி விருந்து…அதிர்ச்சி கொடுத்து நன்றி சொன்ன பா.ஜ.க. எம்.பி…
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எம்.பி.ஒருவர் பொது மக்களுக்கு மது வகைகளை வழங்கியும், கறி விருந்து கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் எம்.பி.யின் இந்த செயலுக்கு …
