சாலையில் சென்ற போது தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…
சென்னையில் மாநகரப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷடவசமாக தப்பிய செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது. முற்றிலுமாக எரிந்து சேதமானது பேருந்து. தீயணைப்பு வீரர்கல் …
