Hiphop Tamizha’s Pappali : “ஆட்டம் வேற லெவல்” – ஆதியின் ‘பாப்பாளி பழமே’ ரிலீஸ்! மீசைய முறுக்கு 2 அதிரடி!
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் துள்ளலான ‘பாப்பாளி பழமே’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் துள்ளலான ‘பாப்பாளி பழமே’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில், நடிகை யோகலட்சுமியுடன் இணைந்து சைத்ரா ஜே ஆச்சார் கூடுதல் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.