அரங்கேறிய சோகம்?…அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…நடந்தது என்ன?…
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நிகழ்வு பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல கொடியேற்றத்துடன் துவங்கியது ஆனித்திருவிழா. தினசரி சிறப்பு பூஜைகள், சடங்குகள் என கலைகட்டி வருகிறது திருவிழா. நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மன் கோவிலில் திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. முக்கிய பிரமுகர்கள் பலரும்…