சென்னை 6000028, கோவா, ஹலோ நான் பேய் பேசுறேன் என பல படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவர் நடிப்பில் புதியதாக உருவாக இருக்கும் படம் பபூன். தெருக்கூத்தில் சீரியஸான புராண நாடகங்களுக்கு நடுவில் வந்து...