Posted incinema news Latest News Tamil Cinema News
பவுன்சர்ஸ் பலத்தால் தயாரிப்பாளரை பதற வைத்த விஜய்சேதுபதி!…பயம் காட்டிய பவானி
தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை எல்லாம் உருக்கமாக "மகாராஜா" பட விழாவில் பேசிய விஜய்சேதுபதி மணிகண்டனை அரவணைத்திருப்பது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது. ஆனால் சமீபத்தில் கேரளத்தை சார்ந்த தயாரிப்பாளர் ஒருவரை விஜய் சேதுபதி அடியாட்கள் புடைசூழ அலைய வைத்தது ஏன் என்று…