ராம் கோபால் வர்மா அதிரடி! ரஹ்மான் புகாருக்குப் பதிலடி!

ராம் கோபால் வர்மா ஏ.ஆர். ரஹ்மான் கருத்து குறித்துப் பேசும் புகைப்படம்

சினிமா மதத்தால் இயங்குவதில்லை, பணத்தால் மட்டுமே இயங்குகிறது என ஏ.ஆர். ரஹ்மானின் புகாருக்கு ராம் கோபால் வர்மா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.