பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு- கமல் வாழ்த்து
நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருந்த பினராயி விஜயனே மீண்டும் வெற்றி பெற்று இன்று முறைப்படி முதல்வராக பதவியேற்றார். அவருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான …
