Latest News2 months ago
பாஜக மூழ்கி வரும் டைட்டானிக் கப்பல்…மோடி தலைமையை விமர்சித்த சுப்ரமணிய சாமி…
கடந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா கட்சி. அதை விட பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என 2024ம் ஆண்டிற்கு பிந்தைய தேர்தலுக்குபிந்தைய கருத்து கணிப்புக்கள் சொல்லியது. ஆனால்...