சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்…இங்கிலாந்து வீரர் புதிய சாதனை…
இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வைத்து நடததப்பட்டது . இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகளை நடத்திய வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்க அணிகள் …
