பீஸ்ட் படம் எப்படி உள்ளது முழு விமர்சனம்
இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் எப்படி உள்ளது என ரசிகர்கள் பலர் கூறியிருக்கிறார்கள்.பல விமர்சனங்களும் வந்துள்ளன.ஒரு மாலில் இருக்கும் அனைவரையும் பணயக்கைதிகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடிக்கின்றனர். ரா அதிகாரியாக வரும் …
