cinema news2 years ago
போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் – பயில்வானை வெளுத்தெடுத்த சுசித்ரா
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லத்தன நடிகராகவும் பல வருடங்களாக நடித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் அந்த காலத்தில் இருந்து பத்திரிக்கையாளராக இருந்து வருபவர். அந்தக்காலத்தில் பத்திரிக்கைகளில் வந்த கிசு கிசு அடிப்படையில் உள்ள...