Posted incinema news Latest News National News
பாபர் மசூதியை திட்டமிட்டு இடிக்கவில்லை- அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம்
கடந்த 1992ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் பலர் சேர்ந்து இதை இடித்தாலும் அந்த நேரத்தில் பாரதிய ஜனதா தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, அத்வானி ஆகியோர் முன்னின்று இச்செயலை செய்ததாக…