என்ன மனுஷங்க அவரு… அதனால தான் இன்னைக்கு அவர் இப்படி இருக்கா.
சூப்பர் ஸ்டார் படத்தோடு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய வெற்றிப்படங்களில் ஒன்று “முரட்டுக்காளை”. …
