Explore The World Of Pandora! — “ஜூன் 24 முதல் உங்கள் வீட்டில் அவதார்!” — தமிழ் உட்பட 6 மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash) திரைப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
