ஜேசிபி இயந்திரம் மூலம் ஏடிஎம் உடைப்பு- இது புதுசா இருக்கே
திருடர்கள் நாளுக்கு நாள் எல்லா ஊரிலும் அதிகரித்து வருகிறார்கள். சிலர் விதம் விதமாக யோசித்து திருடுகிறார்கள். நூதன திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எங்கதான் உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ என சொல்லும் அளவுக்கு …
