Raamarajan

சங்கிலி இனி நீ தான் கங்குலி…ராமராஜன் உதவி இயக்குனர் ஆனது இப்படித் தானோ?…

சினிமாவில் நடித்து பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவை பற்றியே தனது சிந்தனை முழுக்க இருக்க வேண்டும் என்பதற்காகவே தியேட்டரில் வேளை பார்த்தவர் ராமராஜன். அவர் நினைத்தது போலவே பெரிய ஹீரோவாகி பின்னர் ஒரு தியேட்டருக்கே சொந்தக்காரராக மாறியவரும் இவரே.…