Tag: ashwanth ashokkumar
தம்பி பார்த்திபன் சார் படத்தில நடிக்க போறியா என்ன? கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஸ்வந்த் அசோக் குமார்.
பின்பு அஸ்வந்த் தொலைக்காட்சி சீரியல், விளம்பரங்கள் என தொடர்ந்து வெள்ளி திரையில் தடம்பதித்தார்....