Posted incinema news Latest News TAMIL ACTRESS PHOTOS
புதுமுகம் ஆராத்யாவின் புகைப்படங்கள்
பொல்லாத உலகில் பயங்கரம் என்ற படத்தில் நடித்து வருபவர் ஆராத்யா. இப்படத்தை இயக்குபவர் விஜய்ஸ்ரீ இவர் ஏற்கனவே சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிக்கும் ஆராத்யாவின் புகைப்படங்கள் சில.