Posted incricket news Latest News National News
கோரிக்கை வைத்த ஜாம்பவான்…அள்ளிக்கொடுத்து அதிரடி காட்டிய பிசிசிஐ…
சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்களுக்கு நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது…