Latest News3 years ago
நாகர்கோவிலில் அண்ணாமலை தரிசனம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்து கர்நாடகாவின் சிங்கம் என பெயர் வாங்கியவர். தமிழ்நாட்டில் புதிய இளம் தலைவராக இவர் இருப்பதால் இவருக்கு மவுசு அதிகம்...