Tag: aniruth ravichandhran
மாஸ்டர் பிஜிஎம் வெளியானது
அனிருத் இசையில் மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்த பின்னணி இசை வெகுவாக பேசப்பட்டது.
விஜய்க்கு ஏற்றவாறு மாஸ் ஆன பின்னணி...