கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடந்த திருமணம்: காவ்யா மாறன் கரம் பிடித்தார் இசையமைப்பாளர் அனிருத்!

Music composer Anirudh Ravichander and Kavya Maran wedding celebration.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.