Posted incinema news Entertainment Latest News
பிசாசு 2 பர்ஸ்ட் லுக் எப்போது
மிஷ்கின் விஷாலை வைத்து இயக்குவதாக இருந்த துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய மிஷ்கின் தான் ஏற்கனவே இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். வழக்கமாக இளையராஜா இசையமைக்கும் இவர் படத்திற்கு தற்போது கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில்…