அந்தாதூன் ரீமேக் தெலுங்கில் யார் யார் நடிக்கிறார்கள்

அந்தாதூன் ரீமேக் தெலுங்கில் யார் யார் நடிக்கிறார்கள்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன். கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியான இப்படம் சக்கை போடு போட்டது. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசாந்த் நடிக்க இயக்குனர் மோகன்ராஜா…