Tag: anandharaj
ஆனந்தராஜ் வீட்டு திருமணம்
ஷண்முகப்பிரியன் இயக்கிய ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தராஜ். ராஜாதி ராஜா, பாட்ஷா என பல படங்களில் வில்லனாக நடித்து, டேவிட் அங்கிள், கவர்மெண்ட் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர்...