‘பிச்சைக்காரன் 3’… விஜய் ஆண்டனி கெரியரில் அதிக பட்ஜெட் படமாக உருவாகிறதா?

High-impact South Indian cinema production slate and dramatic lighting visual representing Vijay Antony's Pichaikkaran 3 and Manthira Moorthy project updates.

‘கொடியில் ஒருவன்’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பிச்சைக்காரன் 3’ மற்றும் ‘அயோத்தி’ இயக்குநர் மந்திரமூர்த்தி கூட்டணியில் உருவாகும் படம் குறித்து விஜய் ஆண்டனி வட்டாரத்தில் சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.