சூர்யாவின் பாடலை பார்த்த அமிதாப் கண்ணீர்
சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வந்த திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி போன்றவர்கள் நடித்திருந்தனர்.இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்த படம் …
