cinema news4 months ago
செவ்வாழைலாம் நமக்கு செட் ஆகாது!…பட்டாசு பாலுன்னா ஓ.கே…பதில் சொல்ல தவிர்த்த பசுபதி…
“குசேலன்” படத்தில் ரஜினிக்கு நண்பன், கமல்ஹாசனுடன் “விருமாண்டி”, “மும்பை எக்ஸ்பிரஸ்” இப்படி வில்லன், குணச்சித்திர வேடம் என எது கிடைத்தாலும் நடிப்பில் அசத்தி வருபவர் பசுபதி. “திருப்பாச்சி” படத்தில் விஜய்யை எதிர்த்து பட்டாசு பாலுவாக நடித்த...