ஒருதலைக் காதலால் விபரீத எண்ணம் வரை சென்றேன்… தன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை முதன்முறையாகப் பகிர்ந்த ஆல்யா மானசா!
கடந்த கால உறவுகளில் சந்தித்த 6 காதல் தோல்விகள் மற்றும் மன உளைச்சல்களிலிருந்து கணவர் சஞ்சீவ் தன்னை மீட்டெடுத்த விதம் குறித்து நடிகை ஆல்யா மானசா உருக்கமாகப் பேசியுள்ளார்.
