கமல் ரஜினி இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்துக்கு 43 வயது
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் சேர்ந்தே நடித்திருப்பர். அப்படியொரு படமாக கடந்த 1979ம் ஆண்டு இதே 8ம் தேதி வெளியான படம் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படமாகும். …
