“அடிக்குது பாரு மியூசிக்!” – சட்டென்று மாறுது வானிலை “அக்காடி” பாடல் ப்ரோமோ

Official song poster of Akkadi Koluththu Pakkadi from the movie Sattendru Maarudhu Vaanilai.

பாபு விஜய் பி இயக்கத்தில் உருவாகும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் “அக்காடி” பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த இசை அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.