அஜீத் நடித்த என்னை அறிந்தால் 7ம் வருடத்தை கொண்டாடிய கெளதம் மேனன் டீம்

ennai arindhal 7 years 1

கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்தது. சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் அஜீத் இதில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய் …

Read more