ஆளை விடுங்கப்பா…அமெரிக்காவிற்கு பறக்க தயாராகி வரும் கமல்?…
“இந்தியன் – 2″வை தீபாவளி பண்டிகையை போல உற்சாகமாக கொண்டாடலாம் என நினைத்த தமிழ் ரசிகர்களுக்கு கடைசியில் அது தீபாவளிக்கு விடும் புஸ்வானமாக மாறி அதிர்ச்சி கொடுத்து விட்டது. ஷங்கர் இயக்கிய படங்கள் எதுவும் இதுவரை வணிக ரீதியான தோல்வியை சந்திததே இல்லை என்ற வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளது “இந்தியன் – 2”, ஷங்கர் –…
முன் அனுமதி பெற வேண்டும்…விஜயகாந்த் விஷயத்தில் பிரேமலதா அதிரடி…
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவராக எதிர்க் கட்சித்தலைவராக இருந்து மறைந்தவர் விஜயகாந்த். ‘கேப்டன்’, ‘புரட்சிக் கலைஞர்’ என் மக்களால் மன் நிறைவோடு அழைக்கப்பட்டவர் இவர். திரை உலகத்தினரால் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், மனிதாபிமானத்தில் சிறந்து விளங்கியவராகவும் பார்க்கப்பட்டார் இவர். கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இவர் இயற்கை எய்தினார்….