கவசமில்லாமல் காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை காண அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை திருவொற்றியூரில் உள்ளது தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் எப்போதும் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது. பட்டினத்தாரின் ஜீவசமாதி இக்கோவிலின் அருகில்தான் உள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் …
