ப்ளீஸ் நம்புங்க அது மாதிரி கிடையாது இது….வைரல் ஆகி வரும் அஜீத் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ?…
“விடாமுயற்சி” படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரீலீஸ் பண்ணியே தீருவேன்னு மகிழ்திருமேனி மனமிறங்கி வேலைகளை மீண்டும் ஆரம்பிச்சிருக்கிறதா தகவல் வெளிவந்தது உண்மையா, பொய்யான்னு தெரியாது, ஆனா அது உண்மையா இருக்கனும்னு அது சந்தோஷம் கொடுக்கும்னு அஜீத் …
