Samyuktha Menon Wedding: சம்யுக்தா மேனனுக்கு ரகசிய திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி – உண்மை என்ன?

News banner about the rumored secret wedding plans of actress Samyuktha Menon viral on social media.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.