cinema news5 months ago
அவர் அப்படி செஞ்சதால என்னால அத அடக்கவே முடியல!…லட்சுமியை சிதறவிட்ட தேங்காய் சீனிவாசன்…
ஒரு காலத்தில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. கதாநாயகியாக நடிக்கத்துவங்கியதும் கவர்ச்சி காட்ட வேண்டிய வேடங்களாக இருந்தாலும் சரி, குடும்பபாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசால்ட்டாக டீல் பண்ணியவர் இவர். விசுவின் “சம்சாரம் அது...